Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவில் நடக்கும் அஜித்பட கிளைமாக்ஸ்

இரவில் நடக்கும் அஜித்பட கிளைமாக்ஸ்
, சனி, 5 செப்டம்பர் 2015 (14:27 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். சென்னை பின்னி மில்லியில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


 

 
அஜித், ஸ்ருதி, லட்சுமி மேனன், சூரி, ராகுல் தேவ் நடித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு.
 
இதன் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை சென்னை பின்னி மில்லியில் இரவு நேரத்தில் நடந்து வருகிறது. இது குறித்து ட்வீட் செய்த நடிகர் ராகுல் தேவ், பகலில் தூங்கி இரவில் வேலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக்கை செப்டம்பர் 17 வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil