Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல்நலக்குறைவால் நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (09:41 IST)
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் - தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் அவரது தந்தை சுப்பிரமணியம் திடீரென இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 
 
இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார். இது அஜித்தையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து திரைபிரபலங்கள் பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments