Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பே அமுதே ஆருயிரே… போனி கபூருக்கு போஸ்டர் வெளியிட்ட அஜித் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (08:28 IST)
அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் கொடுத்த போனி கபூரை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அஜித்தின் பிறந்த நாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. இதனை அடுத்து தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்களுக்கு அப்டேட்டை கொடுத்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் .

இந்நிலையில் கஷ்டப்பட்டு அப்டேட் வாங்கிய அஜித் ரசிகர்கள் குஷியாகி போனி கபூரை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் ”அன்பே அமுதே ஆருயிரே.. ”போனியே தல 60 வலிமை அப்டேட் 3 மணிக்கு ட்வீட் செய்த சாமியே’ என வாசகங்கள் எழுதி இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments