Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனி கபூர் காருக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்! – வலிமை கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:57 IST)
அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இன்று வெளியான நிலையில் திரையரங்கம் வந்த தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் வெளியான தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் வலிமை படத்தை காண அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்றுள்ளார். அவரை வாழ்த்தும் விதமாக அஜித் ரசிகர்கள் அவரது காரின் மீது பாலை பீய்ச்சி அடித்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments