Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாகுபலி' சாதனையை முறியடிக்க வேண்டும். தல அஜித் ரசிகர்களின் வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (04:47 IST)
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த டீசருக்காக மரண வெயிட்டிங்கில் உள்ள அஜித் ரசிகர்கள் தினந்தோறும் டுவிட்டரில் டீசர் குறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டுக்கு கொண்டு வருகின்றனர்.



 


இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். 'பாகுபலி, 'கபாலி' படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டுமானால் யாரும் டீசரை டவுன்லோடு செய்து அப்லோடு செய்ய வேண்டாம். ஒரிஜினல் யூடியூப் லிங்கில் பார்க்கவும். மேலும் டீசரை ஃபேஸ்புக், டுவிட்டரில் தனியாக அப்லோட் செய்ய வேண்டாம்.

ஒரிஜினல் லிங்க்கை மட்டுமே ஃபேஸ்புக், டுவிட்டரில் ஷேர் செய்ய வேண்டும். தல அஜித் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு அனைவரும் ஒரே லிங்க்கில் இந்த டீசரை பார்த்தால் நிச்சயம் 'பாகுபலி', 'கபாலி' படங்களின் டீசர் பார்வையாளர்களையும் லைக்குகளையும் மிஞ்சிவிடலாம் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை அஜித் ரசிகர்கள் ஏற்பார்களா? பாகுபலி, கபாலியை விவேகம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments