Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விவேகம்' டீசர் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அஜித் பெயர்: ஒரு ரசிகரின் நெகிழ்ச்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (00:01 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று வெளியாகி அதிவேக 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதுமட்டுமின்றி டுவிட்டரும் யூடியூம் இரவு முதல் அதிர்ந்து வருகின்றது



 


இந்த நிலையில் 'விவேகம்' டீசர் ரிலீஸ் ஆன அதே 12.01 மணிக்கு பிறந்த குழந்தைக்கு அஜித் என்று பெயர் வைத்து அசத்தியுள்ளார் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். அவர் தனது ஃபேஸ்புக்கில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு எனது கைகளில் ஒரு புதிய மகிழ்ச்சி, இன்பம், உற்சாகம்...Unlimited...ஆம், என் குடும்பத்தில் புத்தம் புதிய உறுப்பினராக என் இரண்டாவது மகன் 'அஜித்தை' இந்த உலகத்திற்கு வரவேற்பதில் உங்களிடம் சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்...தாய்..சேய்...இருவரும் நலம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த ஃபேஸ்புக் பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்