Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த அஜித்!!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (16:38 IST)
அஜீத் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். 


 
 
அஜீத்துக்கு ஏகப்பட்ட அறுவை சிகைச்சைகள் நடந்துள்ளது அனைவருக்கும் தெரிந்தது. அப்படி இருந்தும் அந்த நேரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்துக் கொடுத்தவர்.
 
தற்போது அஜித் பற்றி இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் கூறிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
 
அப்போது அஜீத் காதல் மன்னன் படத்தோடு சேர்த்து பகைவன் படத்திலும் நடித்துள்ளார். இரவில் காதல் மன்னன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் பகலில் பகைவன் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.
 
ஓய்வு இல்லாமல் நடித்ததால் பகைவன் பட பாடல் காட்சியை படமாக்கிய போது அஜீத் மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு பேக்கப் சொல்லாமல் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க துவங்கினார் அஜித் என ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

அடுத்த கட்டுரையில்
Show comments