Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாலினிக்கு முன்னர் இரண்டு காதலி: அஜித் அமர்களம்!!

ஷாலினிக்கு முன்னர் இரண்டு காதலி: அஜித் அமர்களம்!!
, செவ்வாய், 2 மே 2017 (15:20 IST)
அஜித் தனக்கென ஒரு கொள்கையோடு வாழ்ந்து வருகிறார். அவரை சமுக வலைதளங்களிலும், மீடியா முன்பும் அவ்வளவு சீக்கிரம் அணுக இயலாது.


 
 
அமர்களம் படத்தில் ஷாலினியுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துக்கொண்டார் அஜித். ஆனால், அஜித் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இரு காதல் தோல்விகளை சந்தித்துள்ளார்.
 
வான்மதி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அப்பட ஹீரோயின் ஸ்வாதியின் மீது காதல் ஏற்பட்டு அவர் வீட்டுக்கே சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ஸ்வாதியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
பின்னர் அதே போல தொடரும் படத்தில் நடித்த ஹீரோயின் ஹீரா மீது காதல் வந்து அதுவும் நிலைக்காமல் போய்விட்டது. 
 
பின்னர் ஷாலினியை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவர் ஸ்டாருடன் முத்த காட்சி; அழுது அடம்பிடித்த நடிகை