Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை , எல்லோரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதேன் : இயக்குநர் விளக்கம்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (16:04 IST)
நடிகர் அஜித் , நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கியிருக்கும் படம் விஸ்வாசம். வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 
இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ரசிகர்கள் விஸ்வாசம் படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர். யூடியூபில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது விஸ்வாசம் டிரைலர்.
 
நடிகர் அஜித்துடன் பணி புரிந்தது பற்றி கலை இயக்குநர் கூறியதாவது :
 
மற்ற படங்களை விட விஸ்வாசம் படத்தில் பணி புரிந்தது வித்தியாசமாக இருந்தது.இப்படத்தில் சிவா சற்று மாற்றி யோசித்து இப்படத்தை எடுத்துள்ளதாக கூறுவேன் . போஸ்டர் , மோசன் போஸ்டர் மற்றும் காட்சி அமைப்பு விளம்பரங்களில் என் கலை அமைப்பு கலக்கல் வண்ணத்தில் இருந்ததாக எல்லோரும் பாராட்டியது சந்தோஷமாக இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் கொடுத்த சுதந்திரம் ,மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பும் தான் என் பணி சிறக்க காரணம். 
 
விஸ்வாசம் படம் திரைக்கு வரும்போது எல்லோரும் குடும்பம் குடும்பமாக வந்து அஜித் சாரின் மாஸ் அவதாரத்தை  தாண்டிய சில விஷயங்களை ரசிப்பார்கள். இவ்வாறு கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments