Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார், பைக் ஓட்டும் அஜித் மகளுக்காக எதை ஒட்டியிருக்காரு பாருங்க!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:55 IST)
நடிகர் அஜித் கடந்த 2000ம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து 8 ஆண்டுகள் கழித்து 2008ல் அனுஷ்கா என்ற மகள் பிறந்தார். பின்னர் 2015ல் ஆத்விக் என்ற மகன் பிறந்தான். அஜித் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தாமல் கார் பைக் ரேஸ்களில் பங்கேற்பார். 
 
அதில் பல வெற்றிகளையும் குவித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மகளுக்காக அஜித் பள்ளியில் சைக்கிள் டயர் வண்டியை உருட்டி விளையாடிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சொகுசு கார், ரேஸ் பைக் , ஹெலிகாப்டர் என ஓட்டும் அஜித் மகளுக்காக கெளரவம் பார்க்காமல் சைக்கிள் டயர் உருட்டிய வீடியோ தந்தை மகள் பாசத்தை வெளிக்காட்டுகிறது. இதோ அந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments