Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேதர்நாத் கோயிலில் வழிபட்ட அஜித்… இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:06 IST)
நடிகர் அஜித் தற்போது வட இந்தியா முழுவதும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.

பிரபல நடிகரான அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அதன் பின்னர் அஜித் 61 படத்தில் சில நாட்கள் நடித்த அவர் இப்போது லடாக் லாங் பைக் ரைடு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஏற்கனவே கார்கில் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments