Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனி கபூரிடம் அஜித் கொடுத்த உறுதிமொழி: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (22:09 IST)
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது 
 
இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்த படத்திற்காக அஜித் சிக்ஸ்பேக் வைக்க உள்ளதாகவும் அதற்காக அவர் ஜிம்மில் பயிற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருக்கு அஜித் ஒரு உறுதிமொழி கொடுத்துள்ளாராம். அதாவது ’வலிமை’ படத்தின் படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு செல்வேன் என்றும் அதற்கு முன் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக மாட்டேன் என்றும் உறுதிமொழி கொடுத்துள்ளாராம். இதனால் போனிகபூர் சற்று நிம்மதியாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
’வலிமை’ படத்தின் தயாரிப்புப் பணி தாமதமானால் அஜித் வேறு ஒரு படத்திற்கு சென்று விடுவாரோ என்ற சந்தேகத்தை ஒரு சிலர் கிளப்பி விட்டதன் அடிப்படையில்தான் அஜித் இந்த உறுதிமொழியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments