Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்கும் 4வது முறை, சிவாவுக்கும் 4வது முறை: அது என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (12:10 IST)
அஜித் - சிவா இணைந்த வீரா, வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 4வது முறை மீண்டும் இதே கூட்டணி இணையவேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் அஜித் படத்தை சிவா 4வது முறையாக இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் உள்ள அஜித், குணம் அடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
 
இந்த நிலையில் 'அஜித் 58' படத்தில் அஜித் 4வது முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கு முன்னர் ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த அஜித், இந்த படத்தில் 4வது முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments