Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது? ரசிகர்களுக்காக செம்ம அப்டேட்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (16:32 IST)
அஜித் 61 படத்தின் பூஜையோடு படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்க உள்ளது.

இந்த படம் வலிமை போல ஆக்‌ஷன் படம் இல்லை என்பதால் குறுகிய காலத்தில் படத்தை முடித்து 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்க்கேற்றார் போல வேலை செய்து வருகிறதாம். இதுவரை இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரசிகர்களை நீண்ட நாள் ரசிகர்களை தலைப்புக்காக காத்திருக்க வைக்காமல் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே தலைப்பு அறிவிக்கப்பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments