Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்…. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
புதன், 25 மே 2022 (12:14 IST)
அஜித் 61 படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஹெச் வினோத் ஐதராபாத்தில் நடத்தி வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வங்கி போன்ற செட் அமைக்கப்பட்டு முதல் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இப்போது படத்தின் காட்சிகளை வினோத் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments