Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி எஃபெக்ட்டா இருக்குமோ?… அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தலமாக அஜர்பைஜான்!

vnoth
வியாழன், 12 டிசம்பர் 2024 (08:02 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் நடக்க வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படம் நீண்ட நாட்களாக அஜர்பைஜான் என்ற நாட்டில் படமாக்கப்பட்டது. இதனால் படம் பற்றிய தகவல் வெளியாகும் போதெல்லாம் அஜர்பைஜான் என்ற பெயரும் அடிபட்டது. இந்நிலையில் இப்போது 2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் அஜர்பைஜான் முதல் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அஜித்தின் விடாமுயற்சி படமும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments