Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜதந்திரம் நடிகரின் மதியால் வெல்

Webdunia
திங்கள், 4 மே 2015 (15:02 IST)
ராஜதந்திரம் படத்தில் நடித்த அஜய் பிரசாத் அடுத்து, மதியால் வெல் என்ற படத்தில் நடிக்கிறார். ராஜதந்திரம் போலவே இதுவும் ஒரு த்ரில்லர்.
 
சுஷீந்தர் சாமுவேல் என்பவர் எழுதி இயக்கி படத்தை தயாரிக்கிறார். இதுவொரு பொழுதுப்போக்குப் படம். அதற்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளது. அஜய் பிரசாத்துக்கு இது சிறப்பான படமாக இருக்கும் என்கிறார் சுஷீந்தர் சாமுவேல்.
 
பாலமுரளி பாலு படத்துக்கு இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
 
படிக்கிறவன் நாக்கு சுளுக்கணும் என்று பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

Show comments