Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது மகளின் மிகச்சிறந்த ஆசிரியை இவர்தான்: அபிஷேக் பச்சன் பெருமிதம்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (12:04 IST)
எனது மகளின் மிகச் சிறந்த ஆசிரியை இவர்தான் என தனது மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
சமீபத்தில் அளித்த பேட்டியில் உங்கள் மகள் படிப்புக்கு உதவுவீர்களா என கேள்வி கேட்டபோது அபிஷேக்பச்சன் பதில் கூறியதாவது:
 
 எனது மகளின் படிப்பை எனது மனைவி ஐஸ்வர்யா தான் பார்த்துக் கொள்வார். அவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியை. எனது மகளுக்கு உலகின் மிகச் சிறந்த ஆசிரியை எனது மனைவி ஐஸ்வர்யா தான்.  அவர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் ஆகையால் நான் அந்த பக்கம் போகவே மாட்டேன். அவரே அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அபிஷேக் பச்சனின் இந்த பதில் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments