Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வட சென்னை’ பற்றி வாய்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (16:22 IST)
வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’ குறித்து முக்கியமான தகவலைக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, டேனியல் பாலாஜி, இயக்குநர் அமீர் ஆகியோர் நடித்து வருகின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இந்தப் படம் குறித்துப் பேசியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “சமந்தா, அமலா பால் என இரண்டு பேரைக் கடந்துதான் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வெற்றிமாறன் சார் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததுமே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இந்தப் படம் பேர் சொல்லும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

8 வருஷம் கழித்து கிடைத்த பிரபல்யம்.. எலான் மஸ்க் சார் ரொம்ப தேங்க்ஸ்! – தப்பாட்டம் ஹீரோ நெகிழ்ச்சி!

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி!

’அஞ்சாமை’ இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு!

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

இன்ஸ்டாவில் வைரல் ஆகும் மாளவிகா மோகனனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments