வட சென்னை பற்றி வாய்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (19:45 IST)
வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’ குறித்து முக்கியமான தகவலைக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, டேனியல் பாலாஜி, இயக்குநர் அமீர் ஆகியோர் நடித்து வருகின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இந்தப் படம் குறித்துப் பேசியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “சமந்தா, அமலா பால் என இரண்டு பேரைக் கடந்துதான் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வெற்றிமாறன் சார் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததுமே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இந்தப் படம் பேர் சொல்லும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments