Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த அடக்கம் போதுமா...? கொக்கரித்த கோலிவுட்டை அடக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.


தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


மேலும் கனா' வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்டார். இந்நிலையில் ராஜேஷ் கடந்த சில நாட்களாகவே மாடர்ன் உடையில் ஹாட் போட்டோவை வெளியிட்டு வந்தார். இதனை கண்ட இணையவாசிகள் " தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகைக்கு இப்படி ஒரு கிளாமர் அவசியமா? என முணுமுணுத்த கோலிவுட்டை தற்ப்போது குடும்ப பெண் போன்று புடவையில் போட்டோ ஷூட் நடத்தி ஆஃப் செய்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments