புஷ்பா படத்தில் நானா? இல்லீங்க என சத்தியம் செய்யும் நடிகை!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:37 IST)
புஷ்பா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாகவும் எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவராகவும் இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டெம்ப்ளேட் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் காக்கா முட்ட படத்தில் நடித்திருந்தார். அதைப் போலவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தியை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக்: கமல் பிறந்தநாளில் நாயகன் ரீ ரிலீஸ்!

வட சென்னை 2 இல்லை… ஆனா வட சென்னை உலகத்துக்குள் வரும்- சிம்பு படம் பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

இட்லி கடை படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இட்லி சாம்பார் கொடுத்து வரவேற்ற தனுஷ் ரசிகர்கள்!

இயக்குனர் கோபி நயினார் பேர் இல்லாமல் வெளியான ‘கருப்பர் நகரம்’ போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments