கருப்பு நிற உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

vinoth
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (15:12 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

இதையடுத்து அவர் நடிப்பில்  பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என பல படங்கள் ரிலீஸாகி தோல்விப் படங்களாக அமைந்தன. இதன் காரணமாக அவர் இப்போது தெலுங்கு சினிமாவில் முகாமிட்டு அங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்பொழுது ஃபர்ஹானா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும்  புகைப்படங்களைப் பகிர, அவை இணயத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் இந்த கட்டப்பா?... ‘ஸ்பின் ஆஃப்’ திரைக்கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத்!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ஜப்பானிய நடனக் கலைஞர்!

யாத்திசை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார்!

இன்னும் விற்பனை ஆகாத முதல் பாக சேட்டிலைட் வியாபாரம்.. ஆனாலும் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு!

தில்லுக்கு துட்டு டைப் காமெடி ஹாரர் படமாக பிரபாஸின் ‘தி ராஜா சாப்’… டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments