Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஸின் த்ரில்லர் படம் “பூமிகா” – ஓடிடியில் வெளியிட முடிவு!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (12:23 IST)
கொரோனா காரணமாக தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த த்ரில்லர் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூமிகா”. பெண் மையப்படுத்தப்பட்ட இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படம் சினிமா வாழ்க்கையில் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரையரங்குகள் கொரோனா காரணமாக திறக்கப்படாமல் உள்ளதால பெரிய படங்களே ஓடிடிக்கு வியாபாரமாகி வரும் நிலையில், “பூமிகா”வையும் ஓடிடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜீ5, அமேசான் ப்ரைம் போன்றவை பெருவாரியான தமிழ் படங்களை வாங்கி வரும் நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் வாங்க முன் வந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments