Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை கட்டிப்பிடித்த ஐஸ்வர்யாராய்! கடுப்பான அபிஷேக், அஞ்சலி

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (04:01 IST)
பாலிவுட் திரையுலகிலும் சரி, வட இந்திய கலாச்சாரத்திலும் சரி, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கட்டிப்பிடிப்பது என்பது நட்பு முறையில் சகஜமே. ஆனால் 'சச்சின்' பட விழாவில் சச்சினை ஐஸ்வர்யாராய் கட்டிப்பிடித்ததால் ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக், சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் முகம் கடுகடுத்ததாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



 


கடந்த வெள்ளியன்று வெளியான 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களாலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த படம் பாலிவுட் திரையுலகினர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த விழாவில் சச்சினை ஆஹா ஓஹோ என புகழ்ந்த ஐஸ்வர்யாராய், பின்னர் திடீரென சச்சினை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார். அந்த சமயத்தில் அருகில் இருந்த அபிஷேக் பச்சன் மற்றும் அஞ்சலியின் முகங்கள் கடுகடுவென இருந்ததாக இந்தி மீடியாக்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்த ப்ரதீப்பின் ‘டிராகன்’ படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments