த கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக்கில் இந்த நடிகையா?

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (08:40 IST)
மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய த கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் வாங்கியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரே இயக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வரிசையாக நடிப்புக்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments