Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ஐஸ்வர்யா லஷ்மியின் மிரட்டலான போட்டோஷூட்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:39 IST)
பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா லஷ்மி, இப்போது பல படங்களில் நடித்து  முன்னணி நடிகையாகி வருகிறார்.

சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றன. அந்தவகையில் கருப்பு நிற உடையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments