Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உனக்கு எதுக்கு இந்த வேலை... ஒல்லி உடம்புக்கு வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் ஐஸ்வர்யா!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (16:08 IST)
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோ!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். நீங்க ஸ்லிம்மா சிறப்பா இருக்கீங்க அப்பறோம் ஏன் இப்படி கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் பண்றீங்க....?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments