Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்து போ மூதேவி... ஐஸ்வர்யா தத்தாவின் இந்த வீடியோவை பார்த்தா நீங்களே திட்டுவீங்க!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:39 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


சமூகவலைத்தளங்களில் தோழி யாஷிகாவை போலவே கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்ப்போது செம மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பாதையை கூட சரியாக பார்க்காமல் தடுக்கி நடந்து சென்றுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர்,  " பார்த்து போ மூதேவி கீழ விழுந்துட போற என திட்டி அட்வைஸ் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Feeling beautiful

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments