கவர்ச்சி புகைப்படத்தை இறக்கிய நடிகை… எல்லை மீறும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:31 IST)
பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் முன்னழகு முழுவதையும் வெளிக்காட்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவவே, அதில் ரசிகர்கள் எனும் பெயரில் சிலர் ஆபாசமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அரிவாள எடுத்துட்டு எங்கப்பா என்னத் துரத்துவாரு… பைசன் பார்த்து சிலாகித்த சீமான்!

ரிலீஸூக்கு முன்பே 110 கோடி ரூபாய் வியாபாரம் செய்த காஞ்சனா 4- ஆச்சர்யத் தகவல்!

ஓடிடி ரிலீஸில் சாதனைப் படைத்த தனுஷின் இட்லி கடை..!

அடுத்த கட்டுரையில்