மறுபடியும் பழைய காதலா...? சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் சிம்புவை வைத்து புதிய படமொன்றை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments