Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணையும் மாதவன்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:32 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் புரோடக்சன் நிறுவனம் என்றும் விஜய் நடித்த பிகில் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப் படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தை அந்நிறுவனம் நன்கு புரமோசன் செய்த மிகப் பெரிய வெற்றிப் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கும் இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உண்மையான வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments