Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய சித்தார்த் விபின்

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய சித்தார்த் விபின்

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய சித்தார்த் விபின்
, வியாழன், 6 அக்டோபர் 2016 (14:57 IST)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அமுல் பேபியாக வந்து விஜய் சேதுபதியிடம் அடிவாங்குகிறவர்தான் இந்த சித்தார்த் விபின். காமெடி நடிகரான இவர் இசையமைப்பாளரும்கூட.

 
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரம்மா.காம் என்ற படத்தில் நடிக்கிறார். நகுல் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இவருக்கு இரண்டாவது ஹீரோ வேடம். நாயகி ஆஷ்னா.
 
ரெமோன்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலிக்காக எடையை கூட்டிக் குறைத்த ராணா