Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் பொல்லாதவன் காமெடி கூட்டணி

மீண்டும் பொல்லாதவன் காமெடி கூட்டணி

மீண்டும் பொல்லாதவன் காமெடி கூட்டணி
, திங்கள், 4 ஜூலை 2016 (16:42 IST)
தனுஷுடன் பல படங்களில் கருணாஸ் நடித்திருந்தாலும் பொல்லாதவன் படத்தில்தான் இவர்களின் காம்பினேஷன் சரியாக வொர்க் அவுட்டானது.


 


ஐரணி என்னவென்றால், அதன் பிறகு இவர்கள் இணைந்து நடிக்கவேயில்லை. இப்போது மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இவர்கள் இணைகிறார்கள்.
 
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் கருணாஸ். இவர்கள் காம்பினேஷன் கதையோட்டத்தில் இயல்பாக பொருந்தியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டக்கோழியில் இல்லையாம் மஞ்சிமா மோகன்