Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் நடிகராகும் கரு.பழனியப்பன்

மீண்டும் நடிகராகும் கரு.பழனியப்பன்

மீண்டும் நடிகராகும் கரு.பழனியப்பன்
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (15:45 IST)
சந்திராவின் கள்ளன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். இயக்குனராக ஆறு படங்களுக்குப் பிறகு நடிகர் அவதாரம்.


 
 
மாதவன் நடிக்கும் கிராமஃபோன் படத்துக்கான ஆரம்ப வேலைகளில் இருப்பவர், மீண்டும் நடிப்பாரா இல்லை இயக்கத்தை கவனிப்பாரா என்பது பெரும் கேள்வி. கரு.பழனியப்பன் இதற்கு என்ன சொல்கிறார்?
 
கிராமஃபோன் படத்தின் ஆரம்ப வேலைகளில் இருப்பவர், விரைவில் மேலும் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறாராம். என்ன படம், யார் இயக்குகிறார் என்பதெல்லாம் சஸ்பென்ஸ். 
 
இந்திப் படத்தில் பிஸியாக இருக்கும் மாதவன் அப்படத்தை முடித்துவிட்டு கிராமஃபோனுக்கு வருவதற்குள், கரு.பழனியப்பனின் இரண்டாவது நடிகர் அவதாரம் அரங்கேறும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருடாவிலிருந்து விலகிய காஜல் அகர்வால் விக்ரம் படத்துக்கு பின்னடைவு