Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் மோகன்லால்

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (11:54 IST)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில், அவருடன் சேர்ந்து நடிக்கிறார் மோகன்லால். 
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர். ஜெகபதி பாபு, ராம்குமார் கணேசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
 
இதன்பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், சூர்யாவுடன் இணைந்து மோகன்லாலும் நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த ‘ஜில்லா’ படம்தான் மோகன்லால் கடைசியாக தமிழ்ப் படம். அதன்பிறகு தற்போது சூர்யாவுடன் நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments