Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ்க்கு பிறகு விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:58 IST)
சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள், சினிமாவில சாதிக்க ஆசைப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா, ரைசா, ஆரவ், சினேகன், ஜுலி உள்ளிட்ட பலருக்கும் நிறைய சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதேபோல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா, மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என பலருக்கும் நல்ல வாய்ப்புகள் சினிமாவில் கிடைத்துள்ளது.
 
பிக்பாஸில் பங்கேற்ற விஜயலக்ஷமிக்கு அப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலக்ஷ்மி புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.. இதனை அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

அடுத்த கட்டுரையில்
Show comments