Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் போனதுக்கப்புறம் ஃபேமஸ் ஆன பெல்ஜியம்

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (22:41 IST)
தல அஜித்தான் டிரெண்டை ஏற்படுத்துபவர் என்பதும், அவர் செய்த பலவிஷயங்களை அப்படியே காப்பியடித்து பிற நடிகர்கள் பின்பற்றுவார்கள் என்பதும் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. பெல்ஜியம் நாட்டில் உள்ள அழகழகான லொகேஷன்கள் குறித்து 'விவேகம்' படக்குழுவினர்கள் மூலம் கோலிவுட்டில் பரவ தற்போது பல நடிகர்கள் பெல்ஜியத்திற்கு போய் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கின்றார்களாம்
 
விஜய் நடித்து வரும் 'மெர்சல், சீயான் விக்ரம் நடித்து வரும் 'ஸ்கெட்ச் மற்றும் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படம் ஆகியவை படங்களின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெல்ஜியத்தின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொடுத்த வாக்கிற்காக விஷால் எடுத்த முடிவு? தன்ஷிகாவுடனான காதல் என்ன ஆனது?

LIK இல்லைனா Dude..? ஒரு படம்தான் தீபாவளிக்கு ரிலீஸ்! - உஷாரான ப்ரதீப் ரங்கநாதன்!

என் வழி தனி வழி..! ரீரிலீஸாகும் படையப்பா! Uncut வெர்ஷனாக வெளியாகிறதா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அழகுப் பதுமை சமந்தாவின் கார்ஜியஸ் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஊதாப்பூ நிற சேலையில் அழகுப் பதுமையாக கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments