Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் மீது ரசிகர்களின் பாசம்.....

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (16:01 IST)
விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.இதுகுறித்த  செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர் சென்னையில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிரந்தரமாக அந்த அலுவலத்தில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிலையை காண்பதற்காக விஜய் ரசிகர்கள் சென்னையின் பல பகுதிகளில் இருந்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில் அலுவலத்திற்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் விஜய் மக்கள் இயக்கத்தின்  இவ்வாறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

மேலும் விஜய்யின் முழு உருவச் சிலையின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments