Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அர்ஜூன் ரெட்டி' புதிய ரீமேக்கின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:29 IST)
நடிகர் விக்ரம் மகன் அறிமுகமான 'வர்மா' படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் இந்த படம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் இந்த படத்தை வெளியிடவில்லை என்றும், அதற்கு பதிலாக மீண்டும் புதிய இயக்குனரின் இயக்கத்தில் இந்த படத்தை உருவாக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் இந்த படத்தை 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குனரான கிரிசாயா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது 'ஆதித்ய வர்மா' என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் மகன் துருவ் ஜோடியாக பனிதா சந்தூ நடிக்கும் இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்,. ராதான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments