அதிதி சங்கரை புறக்கணிக்கும் முன்னணி ஹீரோக்கள் - வாய்விட்டு மாட்டிக்கிட்டியேமா!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (18:33 IST)
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
 
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  சமீப நாட்களாக பெரிய ஹீரோக்கள் அதிதி ஷங்கரை புறக்கணித்து வருகிறார்களாம். காரணம் பேட்டி ஒன்றில் அதிதி சங்கர் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ சூர்யா என கூறினாராம். இதை கேட்டு மற்ற பெரிய ஹீரோக்கள் அந்த நடிகையை என் படத்தில் போடாதீங்க என ஓப்பனாகவே கூறி வருகிறார்களாம். எதுக்கு இந்த வேலை? வாய் வச்சிட்டு சும்மா தான் இருந்தா என்ன? என விமர்சித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments