Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலாடையின்றி போஸ் கொடுத்த ’சிருங்கார’ நடிகை

மேலாடையின்றி போஸ் கொடுத்த ’சிருங்கார’ நடிகை
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:01 IST)
பிரபல ஹிந்தி நடிகை அதிதி ராவ் ஹைதரி பத்திரிக்கை ஒன்றிற்கு மேலாடையின்றி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

 
2007ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ‘சிருங்காரம்’ திரைப்படத்தில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. பின்னாளில் பாலிவுட்டில் புகுந்து பிரபல நடிகயாக வலம் வருகிறார்.
 
webdunia


webdunia

 

 
மேலும் அடுத்தப் பக்கம்.. 

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள ‘வாசிர்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃப்ர்கான் அக்தர், ஜான் ஆப்ரஹாம் ஆகியோருடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
webdunia

 
இந்நிலையில், இவர் இணையதள ஆடை வடிவமைப்பு பத்திரிக்கை ஒன்றிற்கு மேலாடையின்றி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil