Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் நடித்துள்ளாரா அருவி நாயகி?

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:11 IST)
அருவி படத்தின் மூலம் பிரபலமான நாயகியான அதிதி பாலன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அருன் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவிப் படம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதில் அருவிக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் ஒரேப் படத்தில் உச்சப் புகழை அடைந்தார். அதன் பின் பலப் படங்களில் இருந்து நடிக்க அழைப்பு வந்தும் வலுவானக் கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்து வந்தார். இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள ஹலொ ஹலோ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2015 ஆம் ஆண்டே வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளாராம். அதில் திரிஷ நடன ஆசிரியைக் கதாபாத்திரத்தில் நடிக்க அதிதி பாலன் அவரின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளாராம். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments