Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல 59: நஸ்ரியாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (19:11 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.   
 
இந்த படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் தல 59 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்கிறார். 
 
மேலும் இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுவதால், டாப்ஸி நடித்த கதாபத்திரத்தில் நஸ்ரியா நடிக்கிறார் என கூறப்படுகிறது. 
 
தற்போதை அப்டேட் என்னவெனில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக பானவன், அடங்காதவன், அசராதவன் பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார் என்பதுதான். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments