Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களை போதையேற்றவரும் ரம்

ரசிகர்களை போதையேற்றவரும் ரம்

ரசிகர்களை போதையேற்றவரும் ரம்
, புதன், 10 பிப்ரவரி 2016 (13:53 IST)
கெத்து தமிழ் வார்த்தைதான் என்பதை நிரூபிக்க கோர்ட் கேஸ் என்று நாக்கு தள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில், ரம் என்ற படத்தை எடுக்கின்றனர். 


 
 
கெத்துக்கு வந்த அவலம் ரம்முக்கு வரக்கூடாது என்பதற்காக படத்தின் பெயரை அறிவித்தபோதே, ரம் தமிழ் வார்த்தைதான், ரம் என்றால் தீர்ப்பு என்று படக்குழு கூறி வருகிறது. அவர்கள் சொல்வது உண்மையா என்பதை தமிழ் ஆர்வலர்கள்தான் விளக்க வேண்டும். 
 
இந்தப் படத்தில் மியா ஜார்ஜ், சஞ்சிதா ஷெட்டி இருவரும் உள்ளனர். அந்தவகையில் ரம் ரசிகர்களுக்கு போதை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil