Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் அடங்கமறு படம் குறித்து முக்கிய தகவல்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:46 IST)
டிசம்பர் 21 ஆம் தேதியை குறிவைத்து சுமார் 7 படஙகள் களத்தில் நிற்கின்றன. சீதக்காதி, மாரி 2, கானா, கேப்ஜே, சிலுக்குவார்பட்டி சிங்கம் என பட்டியல் நீள்கிறது.  
 
இந்த பட்டியலில் உள்ள முக்கியமான படம் அடங்கமறு. ஜெயம் ரவி நடித்துள்ள இந்தபடத்தின் ஆக்சன் காட்சிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பது குறித்த மேக்கிங் வீடியோவை நாளை மாலை 4.30 மணிக்கு வெளியிடப் போகிறார்கள். 
 
இது தொடர்பாக டுவிட்டரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குனர் கார்த்தி தங்கவேலு இயக்கத்தில் ஜெயம்ரவி, ராஷி கன்னா ஆகியோர் நடித்துள்ள அடங்கமறு படத்துக்கு ஷாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments