Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க மனுசு உங்களுக்கு... குரங்குகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்த அடா சர்மா!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (08:26 IST)
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
 
இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.
 
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் எல்லோரும் பாராட்டும் வகையில் 10க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவளித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adah Sharma (@adah_ki_adah)

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்