Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க சொன்னா நியாயம், நாங்க சொன்னா தேசத்துரோகமா? -ஆர்த்தி

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (13:21 IST)
'மெர்சல்' பட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் டெக்னீஷியன்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கோலிவுட்டை கொதிப்படைய செய்துள்ளது மெர்சல் விவகாரம்



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஆர்த்தியும் தன் பங்குக்கு 'மெர்சல்' பிரச்சனை குறித்து தனது டுவிட்டரில் பாஜகவினர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்
 
அவர் கூறியதாவது: 2.5 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் உங்களுக்கு பிடிக்காத காட்சியை நீக்க சொல்லி நீக்கவும் வைக்கிறீங்க. ஆனால் ஐந்து வருடம் ஆளுகிற எங்களுக்கு பிடிக்காத எம்பியும், எம்.எல்.ஏவும் நீக்க சொன்ன எங்களை தேச விரோத சக்திகள் என்று சொல்லுறீங்க, என்னங்க உங்க நியாயம் என்று ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments