Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுத்து தூங்கும்போது போடவேண்டிய ட்ரஸா இது? இப்படி பாடாய் படுத்துறியேமா!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:05 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். இருந்தும் புது நடிகைகளின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது துக்கும் பொது போடவேண்டிய நைட் ட்ரஸ் நினைத்து கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments