Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வேதிகா" - புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (15:16 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும்  பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு  கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா. 


 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.      இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை",  ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 3’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 


 
இந்நிலையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சி  போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பார்க்கப்பட்டும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்